tamizhar எஸ்.எப்.ஐ மாநில பயிலரங்கு நமது நிருபர் ஜூலை 27, 2019 இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழுவின் மாநில அளவிலான பயிலரங்கம் ஜூலை 26,27,28-ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.